திருடர்களை துணிச்சலுடன் அடித்து துரத்திய முதியவர்கள்!

PUBLISHED ON: August 13, 2019 | Duration: 2 min, 26 sec

  
loading..
நெல்லையில், கொள்ளையர்கள் இருவரை, வயதான தம்பதியர் துணிச்சலாக போராடி துரத்திய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கமூடி அணிந்து வந்த 2 கொள்ளையர்களில் ஒருவர், துணியால் சண்முகவேலின் கழுத்தை இறுக்க முயற்சி செய்கிறார். அப்போது அவர் கூச்சலிட்ட சத்ததைக் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி செந்தாமரை, திருடர்களை பார்த்து பதறுகிறார். இருப்பினும், சமர்த்தியமாக கீழே கிடந்த செருப்பு, பிளாஸ்டிக் நாற்காலிகளை தூக்கி எறிந்து, கொள்ளையர்களை விரட்ட முயற்சிக்கிறார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................