தேர்தல் ஆணையத்தின் உத்தரவு கொல்கத்தாவில் என்ன தாக்கத்தை உண்டாக்கியுள்ளது

PUBLISHED ON: May 16, 2019 | Duration: 4 min, 03 sec

  
loading..
தேர்தலில் திஎம்சி, பாஜக கட்சிகளிடையே வன்முறை வெடித்துள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் சட்டம் 324 ஐ அமல்படுத்தி தேர்தல் பிரசாரத்தை இன்றுடன் முடிக்க உத்தரவிட்டது. இது, கொல்கத்தா மக்களிடையே என்ன விதமான தாக்கத்தையை உண்டாக்கியுள்ளது என்பதை இந்த வீடியோவில் காணலாம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................