ஹோலி முன்னிட்டு தேர்தல் ஆணையம் ட்விட்…!!!

PUBLISHED ON: March 21, 2019 | Duration: 0 min, 55 sec

  
loading..
லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் துவங்கவுள்ளது. இதனை அடுத்து மக்களை வாக்களிக்க, தேர்தல் ஆணையம் பல நூதன முறையில் பல முயற்சிகள் மேற்கொள்கிறது. ஹோலியை முன்னிட்டு, ஹோலி பண்டிகையை போல் அனைத்து மக்களும் வாக்களிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் ட்விட் செய்துள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................