பெங்களூரு: குடிபோதையில் பாதசாரிகளின்மீது வாகனத்தை விட்ட கார் ஓட்டுனர். | Read

PUBLISHED ON: August 20, 2019 | Duration: 1 min, 21 sec

  
loading..
பெங்களூருவில் நடைபாதை சென்றுகொண்டிருந்த மக்களின்மீது கார் ஒன்று மோதிய சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வாகன ஓட்டுனர் குடிபோதையில் , நாடைபாதையில் சென்று கொண்டிருந்த பாதசாரிகளின்மீது வாகனத்தை விட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில், குடிபோதையில் இருந்த அந்த வாகன ஓட்டுனர், நடைபாதையில் நடந்து சென்றுகொண்டிருந்த 6-7 பாதசாரிகளின்மீது காரை மோதியுள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................