புதைக்க இடம் தராததால் தலித் மக்கள் பாலத்தில் இருந்து கீழே இறக்கினர்

PUBLISHED ON: August 22, 2019 | Duration: 0 min, 25 sec

loading..
தமிழகத்தின் வேலூரில் இறந்த தலித் ஒருவரின் உடலை உயர் ஜாதி மக்கள் வாழும் வழியே கொண்டு செல்ல அனுமதிக்காததால் பாலத்தில் இருந்து கீழே இறக்கினர். உள்ளூர் காவல் அதிகாரிகளும் வருவாய் துறை அதிகாரிகளும் இதனை மறுத்து உள்ளனர்

................................ Advertisement ................................

................................ Advertisement ................................