மீண்டும் குஜராத் நோக்கி திரும்பியுள்ள வாயு புயல்

PUBLISHED ON: June 15, 2019 | Duration: 2 min, 38 sec

  
loading..
வாயு புயல் மீண்டும் குஜராத் நோக்கி திரும்பியுள்ளது. இந்த புயல் மீண்டும் குஜராத்தின் கடற்கரையை கடக்கவுள்ளது. இன்னும் 48 மணி நேரத்தில் இந்த புயல் வடகிழக்கு திசை நோக்கி பயணிக்கவுள்ளது. முன்னதாகவே குஜராத்தின் கடற்கரைகளை எட்டிய இந்த புயலால் இனி எந்த பாதிப்பும் இல்லை என அம்மாநில முதல்வர் விஜய் ரூபினி கூறியிருந்த சில மணி நேரங்களில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................