வாக்கு எண்ணிக்கை 8 மணி முதல்

PUBLISHED ON: May 23, 2019 | Duration: 2 min, 06 sec

  
loading..
தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்படவுள்ளது. வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கவுள்ளது. இவிஎம் எண்ணிக்கை 8.30 துவங்கும். சர்ச்சைக்கு பஞ்சமில்லாத இந்த தேர்தலில் யார் வெல்வார்கள் என்பது இன்று தெரிந்து விடும்.

................... Advertisement ...................
................... Advertisement ...................