தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்!

PUBLISHED ON: May 25, 2019 | Duration: 6 min, 16 sec

  
loading..
மக்களவை தேர்தல் முடிவுகளை தொடர்ந்து, டெல்லியில் காங்கிரஸ் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் செயற்குழு கமிட்டியைச் சேர்ந்த 52 பேரும் இன்று சந்திக்க உள்ளனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................