சிடபிள்யூசி நான்கு நாட்களில் சந்திக்கிறது

PUBLISHED ON: May 28, 2019 | Duration: 2 min, 29 sec

  
loading..
மக்களவை தேர்தலில் படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக கூறினார். இந்நிலையில் சிடபிள்யூசி நான்கு நாட்களில் சந்திக்கிறது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................