காங்கிரஸ் வேட்பாளரான குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்- சிறப்பு நேர்காணல்!

PUBLISHED ON: April 24, 2019 | Duration: 1 min, 41 sec

  
loading..
பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தெற்கு டெல்லியில் களம் இறங்குகிறார். காங்கிரஸில் இணைந்தது குறித்து விஜேந்தர் நம்மிடம் பேசுகையில், ‘காங்கிரஸின் கொள்கைகள் எனக்கு ஏற்புடையதாக இருக்கின்றன. மோடி நிறைய வாக்குறுதிகள் கொடுத்தார். ஆனால், அவற்றில் எதையும் நிறைவேற்றவில்லை’ என்று கூறியுள்ளார். `

................... Advertisement ...................
................... Advertisement ...................