தேர்தலை குறித்து காங்கிரஸ் கட்சியின் மிலிந்த் தியோரா பேட்டி

PUBLISHED ON: April 26, 2019 | Duration: 2 min, 03 sec

facebooktwitteremailkoo
loading..
மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இதில், காங்கிரஸ் கட்சியின் மிலிந்த தியோரா மும்பையில் போட்டியிடுகிறார். பல சிறு தொழில் செய்பவர்கள் பாஜக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் அவர்களின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு தான் எனவும் அவர் தெரிவித்தார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com