வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த காங்கிரஸ்

PUBLISHED ON: March 23, 2019 | Duration: 0 min, 42 sec

  
loading..
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது காங்கிரஸ். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதிகள் விவரம் குறித்து சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலைநில், தற்போது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். காங்கிரஸ் வெளியிட்ட பட்டியலில் 35 வேட்பாளர்கள் உள்ளனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................