இனி "சௌக்கிடார் நரேந்திர மோடி"

PUBLISHED ON: March 17, 2019 | Duration: 0 min, 48 sec

  
loading..
பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் இதர பாஜக தலைவர்கள் இணையதள தேர்தல் பிரச்சாரமாக டிவிட்டர் பக்கத்தில் தங்கள் பெயரோடு சௌக்கிடாரை இணைத்துக் கொண்டனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................