சந்திராயன் 2: 'நாடு பெருமை கொள்கிறது' இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் ஆறுதல்

PUBLISHED ON: September 7, 2019 | Duration: 1 min, 18 sec

  
loading..
இன்று சந்திராயன் 2 விண்கலம், நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலவின் மேற்பரப்பிலிருந்து 2.1 கிலோ மீட்டர் தொலைவு இருக்கும்போது விக்ரம் லேண்டருடனான தொடர்பை இழந்தது. இந்த தகவலை இஸ்ரோ வெளியிட்டது. இதையடுத்து விஞ்ஞானிகளிடம் பேசிய பிரதமர் மோடி, 'இந்த நாடு உங்களை நினைத்துப் பெருமை கொள்கிறது' என்று உத்வேகமூட்டினார். சந்திராயன் 2-ன் விக்ரம் லேண்டர், ஏற்கெனவே இரண்டு பெரிய எல்லைகளைக் கடந்திருந்தது. அது நிலவின் மேற்பரப்பில் இன்று அதிகாலை 1:30 முதல் 2:30 மணிக்கு இடையில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................