தொழில்நுட்ப கோளாறு : தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட இந்தியாவின் கனவுத் திட்டம்!! | Read

PUBLISHED ON: July 15, 2019 | Duration: 4 min, 12 sec

  
loading..
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் கனவுத் திட்டம் என்றழைக்கப்படும் சந்திரயான் 2 – தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்டுத்தியிருந்த இந்த திட்டம், தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பாகுபலி ராக்கெட் என்றழைக்கப்படும் மார்க் 3- மூலம் சந்திரயான்2- இன்று அதிகாலை 2.51-க்கு நிலவுக்கு செலுத்தப்பட இருந்தது. அதற்கு சுமார் 56 நிமிடங்களுக்கு முன்பாக தொழில்நுட்ப கோளாறு இருந்ததை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர். இதையடுத்து தற்காலிகமாக சந்திரயான் 2 திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விண்ணில் செலுத்தப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று இஸ்ரோ கூறியுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................