பாஜக-வுக்கு எதிரான அணி: சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார்!

PUBLISHED ON: May 18, 2019 | Duration: 2 min, 22 sec

  
loading..
பாஜக-வுக்கு எதிரான அணியை அமைக்கும் நோக்கில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவர் மேலும், “பாஜக-வுக்கு எதிராக யார் இருந்தாலும், அவர்கள் கை கோர்க்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................