ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரியிடம் சிபிஐ சோதனை

PUBLISHED ON: June 22, 2019 | Duration: 5 min, 11 sec

  
loading..
ஆயுத வியாபாரி சஞ்சய் பந்தாரியிடம் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய விமானப்படை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தை சேர்ந்த சில அதிகாரிகள், சஞ்சய் பந்தாரி மற்றும் சுவிட்சர்லாந்தை செர்ந்த பிலேடஸ் ஏர்கிராப்ட் லிமிடெட் ஆகியோர் மீது வழக்கு தொடுத்துள்ளது சிபிஐ. சிபிஐ இவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டு புகாரை முன்வைத்துள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................