பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள் பட்டியலை விரைவில் அறிவிக்கவுள்ளது.

PUBLISHED ON: March 20, 2019 | Duration: 3 min, 41 sec

  
loading..
பா.ஜ.க கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டி, மீண்டும் இன்று கூடுகிறது. முதல் கட்டம் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பா.ஜ.க கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. சத்தீஸ்கரில் முழுவதும் புது வேட்பாளர்களை அறிவிக்கும் என தெரிகிறது. லக்னோவில் நாஜ்நாத்தும் வாராணாசியில் பிரதமர் மோடியும் போட்டியிடுவார்கள் என தெரிகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................