வேட்பாளர்களை அறிவிக்க இருக்கும் பா.ஜ.க

PUBLISHED ON: March 21, 2019 | Duration: 1 min, 30 sec

  
loading..
பா.ஜ.க கட்சியின் வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் கமிட்டி, மீண்டும் இன்று கூடுகிறது. முதல் கட்டம் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், பா.ஜ.க கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. வேட்பாளர்களை தேர்தெடுக்க பா.ஜ.க கட்சி கூடும் மூன்றாவது முறை இதுவாகும். மேற்கு வங்காளத்தில் 42 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க அறிவிக்கவுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................