மேற்கு வங்காளத்தின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க

PUBLISHED ON: March 22, 2019 | Duration: 2 min, 44 sec

  
loading..
2019 தேர்தலுக்கு பா.ஜ.க கட்சி மேற்கு வங்காளத்தின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. கூச்பெகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க கட்சிக்கு தாவிய நிதீஸ் போட்டியிடுகிறார். அர்ஜுன் சிங் பரத்பூரில் போட்டியிடுகிறார். இதனால் மேற்கு வங்காளத்தில் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................