பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய்வர்கியா விடுதலை

PUBLISHED ON: June 30, 2019 | Duration: 3 min, 29 sec

  
loading..
மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அதிகாரிகள் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியா அதிகாரிகளை பேட்டால் அடித்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் விஜய்வர்கியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................