மூன்றாவது வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்த பா.ஜ.க

PUBLISHED ON: March 23, 2019 | Duration: 1 min, 26 sec

  
loading..
2019 லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை பா.ஜ.க அறிவித்துள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 25 கடைசி நாளாகும். இதில் 36 வேட்பாளர்கள் உள்ளனர்.

................... Advertisement ...................
................... Advertisement ...................