பிஜு ஜனதா தளத்தின் பினாகி மிஷ்ரா பேட்டி!

PUBLISHED ON: May 24, 2019 | Duration: 2 min, 18 sec

  
loading..
பிஜு ஜனதா தளத்தின் பினாகி மிஷ்ரா, தேர்தல் முடிவுகள் குறித்துக் கூறுகையில், “காங்கிரஸ் இந்த முறை தேர்தலில் மிக மோசமாக செயல்பட்டது. அவர்கள் பல இடத்தில் டெபாசிட் இழந்தனர். பாஜக-வையும் நாங்கள் மோதி, இந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். இது குறித்துப் பெருமையாகத்தான் உள்ளது” எனப் பேசியுள்ளார்.

................... Advertisement ...................
................... Advertisement ...................