மம்தாவை சந்தித்த பின் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்

PUBLISHED ON: June 18, 2019 | Duration: 3 min, 43 sec

  
loading..
கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் தாக்கப்பட்டசம்பவம் தொடர்பாக, மேற்குவங்கத்தில் அரசு மருத்துவமனையில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்குவங்கத்தில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நோயாளி ஒருவர் சமீபத்தில்இறந்தார். இதனால், ஆத்திரமடைந்த நோயாளியின்உறவினர்கள் அங்கு பணியில் இருந்தஇளநிலை மருத்துவர்கள் இருவரை சரமாரியாக தாக்கினர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................