தலைப்பு : பாஜக வேட்பாளர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு

PUBLISHED ON: May 11, 2019 | Duration: 0 min, 44 sec

  
loading..
மேற்கு வங்கத்தில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வயது சிறுமியை தாக்கியதாக பாஜக வேட்பாளர் நிலஞ்சான் மீது புகார் எழுந்துள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................