மேற்கு வங்காளம்: பாஜக - திரினாமூல் இடையேயான மோதலில் 3 பேர் கொலை

PUBLISHED ON: June 9, 2019 | Duration: 5 min, 16 sec

  
loading..
மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக மற்றும் திரினாமூல் ஆகிய இரண்டு கட்சிகளுக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது. அப்படி நேற்று இவர்கள் இருவருக்கிடையே நடந்த மோதலில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3 பேரில், இருவர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் திரினாமூல் காங்கிரஸை சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................