மோடி பிரசாரம் செய்ய தடை கோரி காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திடம் புகார்

PUBLISHED ON: May 7, 2019 | Duration: 1 min, 23 sec

  
loading..
தேர்தல் இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், கட்சிகள் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ராஜீவ் காந்தி தான் இந்தியாவின் நம்பர் ஒன் ஊழல்வாதி என மோடி தெரிவித்தார். இத்தோடு முடிக்காமல் மேலும் காங்கிரஸ் கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். இதனால் மோடி பிரசாரம் செய்ய தடை கோரி காங்கிரஸ், தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................