கிழக்கு மித்னாபோரில் பாஜக தலைவர் மீது தாக்குதல்

PUBLISHED ON: May 8, 2019 | Duration: 2 min, 29 sec

  
loading..
தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. சென்ற கட்ட தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக கட்சிக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. தற்போது கிழக்கு மித்னாபோரில் பாஜக தலைவர் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

................... Advertisement ...................
................... Advertisement ...................