பிரதமரின் 'ஒரு தேசம், ஒரு தேர்தல்' குறித்த சந்திப்பை புறக்கணிக்கவுள்ள காங்கிரஸ்

PUBLISHED ON: June 20, 2019 | Duration: 3 min, 01 sec

  
loading..
பிரதமர் மோடி 'ஒரு தேசம், ஒரு தெர்தல்' கொள்கை குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த சந்திப்பை காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கவுள்ளது. இந்த தகவல் வெளியான நேரத்தில் காங்கிரஸை சேர்ந்த மூத்த தலைவரான மிலிந்த் டியோரா, விவாதங்கள் மிகவும் மதிப்புமிக்கவை, இந்த சந்திப்பில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் பொன்ற கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னதாக மம்தா பெனர்ஜி இந்த சந்திப்பை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியானது.

................... Advertisement ...................
................... Advertisement ...................