மும்பையில் இன்று மக்களவை தேர்தல்

PUBLISHED ON: April 29, 2019 | Duration: 0 min, 40 sec

  
loading..
நான்காம் கட்ட மக்களவை தேர்தலில் மும்பையில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. ஒன்பது மாநிலங்களில் 72 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. ராஜஸ்தான், ஓடிசா உட்பட மாநிலங்கள் இன்று தேர்தலை சந்திக்கிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................