மோடியின் பிரசாரத்தில் கலந்து கொண்ட ஆனந்த அம்பானி

PUBLISHED ON: April 27, 2019 | Duration: 3 min, 14 sec

  
loading..
மும்பையில் பிரசாரம் செய்யும் போது அவரது பிரசார கூட்டத்தில் ஆனந்த அம்பானி கலந்து கொண்டார். முன்னர் முகேஷ் அம்பானி, காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்க்கு ஆதரவு தெரிவித்தார். இப்போது மோடி பிரசாரத்தில் ஆனந்த அம்பானி கலந்து கொண்டது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.

................... Advertisement ...................
................... Advertisement ...................