அமித்ஷா ஆறு மாதங்களுக்கு கட்சியின் தலைமையில் நீடிப்பார்!

PUBLISHED ON: June 13, 2019 | Duration: 2 min, 41 sec

  
loading..
உள்துறை அமைச்சர் அமித் ஷா குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு கட்சியின் தலைமையில் நீடிப்பார். மத்திய அமைச்சர்கள் ஆலோசைக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன்போதை இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 6 மாதத்திற்கு பின்னரே பாஜகவுக்கு தலைமை முடிவு செய்யப்படும் என தெரிகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................