அஜித் தோவலுக்கு கேபினட் ரேங்க்

PUBLISHED ON: June 4, 2019 | Duration: 1 min, 06 sec

loading..
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கும் அஜித் தோவலுக்கு கேபினட் ரேங்க் வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டு சர்ஜிக்கல் தாக்குதலை பார்த்து கொண்ட அஜித் தோவல், மோடியின் நம்பிக்கைக்குரியவர்களுல் ஒருவர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................