பிரசாரம் பின் ரே பரேலியில் பாம்புகளுடன் பிரியங்கா காந்தி

PUBLISHED ON: May 2, 2019 | Duration: 1 min, 02 sec

  
loading..
உத்திரபிரதேசத்தின் ரே பரேலியில் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி பிரசாரம் செய்து வருகிறார். ரே பரேலியில் பிரசாரம் செய்த பிரியங்கா, பாஜக தான் எங்களின் முக்கிய எதிரி எனவும் எங்களின் முழு வலிமையில் பாஜகவை எதிர்கொள்வதாகவும் பிரியங்கா காந்தி தெரிவித்தார். அதன் பின் பாம்பாட்டிகளுடன் பிரியங்கா காந்தி நேரத்தை செலவித்தார். பாம்பு படமெடுப்பதை அருகில் இருந்து கண்டுகளித்தார் பிரியங்கா. '

................... Advertisement ...................
................... Advertisement ...................