வேட்பாளர்களை அறிவித்த மம்தா

PUBLISHED ON: March 13, 2019 | Duration: 2 min, 43 sec

  
loading..
2019 லோக்சபா தேர்தலில் மேற்கு வங்காளத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை மம்தா மேனர்ஜி அறிவித்துள்ளார். முன்முன்சேன் அசன்சோல் தொகுதியில் போட்டியிடுகிறார். அறிவிக்கப்பட்டுள்ள 42 வேட்பாளர்களில் 17 பேர் பெண்களாகும். 41 சதவிகிதம் வேட்பாளர்கள் பெண்களாகும்.

................... Advertisement ...................
................... Advertisement ...................