கேரளாவில் இரண்டு முறை வாக்களித்த மூன்று பெண்கள்

PUBLISHED ON: April 30, 2019 | Duration: 3 min, 44 sec

  
loading..
மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்நிலையில் கேரளாவில் மூன்று பெண்கள் இரண்டு முறை வாக்களித்தது கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

................... Advertisement ...................
................... Advertisement ...................