'உங்களில் ஒருவனும், உங்களின் அருகிலும் இருப்பவன் நான்' : மோடி

PUBLISHED ON: May 25, 2019 | Duration: 1 min, 46 sec

  
loading..
மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு ஏதுவாக அதன் நாடாளுமன்ற தலைவராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, 'உங்களில் ஒருவனும், உங்களின் அருகிலும் இருப்பவன் நான்' என்றார். இதுதொடர்பான வீடியோ தொகுப்பு.

................... Advertisement ...................
................... Advertisement ...................