இதை அரசியல் ஆக்காதீரகள்: மருத்துவர்களுக்கு மம்தா வேண்டுகோள்

PUBLISHED ON: June 16, 2019 | Duration: 19 min, 08 sec

  
loading..
மேற்கு வங்காளத்தில் மருத்துவர்கள் போராட்டம் நீவிரத்தை அடைந்து, மாநிலத்தின் சுகாதாரம் மோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கிறது. மம்தா பேனர்ஜி இந்த போராட்டத்தின் இடுபட்டுள்ள மருந்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைந்திருந்தார். மேலும், மருத்துவர்களின் அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்படும் என குறியிருந்தார். இருந்தும் இந்த போராட்டம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்த போராட்டம் ஐந்து நாட்களாக தொடர்கிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................