'ஒரு தேசம், ஒரு தேர்தல்' குறித்த அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ள மோடி

PUBLISHED ON: June 19, 2019 | Duration: 43 min, 21 sec

  
loading..
'ஒரு தேசம், ஒரு தேர்தல்' கொள்கை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி அனைத்து கட்சி கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார். அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்றாலும், மம்தா பெனர்ஜி இந்த சந்திப்பை தவிர்க்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன செய்யப்போகிறது இந்த 'ஒரு தேசம், ஒரு தேர்தல்' கொள்கை, தேர்தலுக்காக செலவு செய்யப்படும் கோடிக்கணக்கான பணத்தை இது சேமிக்குமா, ஆட்சிக்கு இது உதவுமா, இப்படியான அனைத்து கேள்விகளையும் அலசி ஆராய்வோம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................