காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் சிறப்பு நேர்காணல்

PUBLISHED ON: May 2, 2019 | Duration: 15 min, 47 sec

  
loading..
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்.டி.டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். ராஜஸ்தானில் பிரசாரம் மேற்கொண்டிருந்த ராகுலிடம் என்.டி.டி.வி. தரப்பில் தேர்தல் குறித்தும், காங்கிரசின் வியூகம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர் அளித்த பதில்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

................... Advertisement ...................
................... Advertisement ...................