"என்னுடைய விசுவாசத்தை காட்டுவேன்" - ராகவா லாரன்ஸ்

PUBLISHED ON: February 7, 2017 | Duration: 15 min, 34 sec

  
loading..
ராகவா லாரன்ஸ் தற்பொழுது நடித்து வரும் திரைப்படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தினை சாய் ரமணி என்ற அறிமுக இயக்குனர் இயக்கியுள்ளார். இப்படத்தில் நிக்கி கல்ராணி கதநாயகியாக நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் ராகவா லாரன்ஸ். இப்படத்திற்கு அம்பரீஷ் என்று புதுமுக இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் சினிமாஸில் நடைபெற்றது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................