இவர்கிட்ட தான் ஒர்க் பண்ணணுன்னு நினைச்சேன் - கெளதம் கார்த்திக்

PUBLISHED ON: May 31, 2017 | Duration: 4 min, 21 sec

  
loading..
அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருக்கும் திரைப்படம் "ரங்கூன்" இப்படத்தில் கெளதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி கெளதம் கார்த்திக் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com