"எனக்கு டாம் க்ரூஸ் பிடிக்காது!" - ப்ளேபாய் மாடல் எனா ஃப்ரெட்ரிச்

PUBLISHED ON: September 11, 2018 | Duration: 3 min, 55 sec

  
loading..
எனா ஃப்ரெட்ரிச் ப்ளேபாய் பத்திரிகையின் மாடல். இவர் தமிழில் உருவாகியிருக்கும் '403' வெப் சீரிஸில் நடித்துள்ளார். தனது மாடலிங் பயணம் பற்றியும், நடிப்பு அனுபவம் பற்றியும் இந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................