அனுமன் சிலைக்கு 2.5 கிலோ தங்க கீரிடத்தை வழங்கினார் யோகி ஆதித்யாநாத்

He was visiting Shukratal in Muzaffarnagar on Sunday to attend an event to mark the death anniversary of Swami Kalyan Dev.

 Share
EMAIL
PRINT
COMMENTS
அனுமன் சிலைக்கு 2.5 கிலோ தங்க கீரிடத்தை வழங்கினார் யோகி ஆதித்யாநாத்

ரூ. 10 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். (File)

Muzaffarnagar: 

உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனுமன் சிலைக்கு 2.5 கிலோ எடையுள்ள தங்க கீரிடம் வழங்கியுள்ளார். 

சுவாமி கல்யாண் தேவின் நினைவு நாளில் நேற்று கலந்து கொண்டார். 75 அடி உயரமுள்ள அனுமனின் சிலை கங்கை நதிக்கரையில் சுக்ரதலில் அமைந்துள்ளது. 

முதலமைச்சர்  யோகி ஆதித்ய நாத் அந்த பகுதிக்கு ரூ. 10 கோடி மதிப்பிலான  வளர்ச்சி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................