7 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் யோகி ஆதித்யாநாத்

ராமரின் கோதண்ட ராம் அவதாரம் சிலையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் 2,500 ராமர் வாழ்க்கையைக் குறிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

யோகி ஆதித்யாநாத்


Lucknow: 

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத் இன்று 7 அடி உயர ராமர் சிலையை மியூசியத்தில் திறந்து வைக்கிறார். இந்த சிலை ரோஜா மரத்துண்டினால் செய்யப்பட்டுள்ளது. 35 லட்சம் மதிப்புள்ள ரோஜா மரத்துண்டு கர்நாடகத்திலிருந்து வாங்கப்பட்டுள்ளது. 

ராமரின் கோதண்ட ராம் அவதாரம் சிலையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மியூசியத்தில் 2,500 ராமர் வாழ்க்கையைக் குறிக்கும் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை கர்நாடாக மாநில கலை மற்றும் கைவினைத் தொழிற்சாலையில் இருந்து சிலை வாங்கப்பட்டது. 



சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................