டூ மச் போட்டோ ஷாப் வொர்க் : தீபிகா படுகோனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தீபிகா படுகோனின் புகைப்படம், நடிகை சோனம் கபூரை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது

டூ மச் போட்டோ ஷாப் வொர்க் : தீபிகா படுகோனை கலாய்க்கும் நெட்டிசன்கள்

தீபிகா படுகோனின் விளம்பர படப்பிடிப்பு: சோனம் கபூரின் கென்ஸ் லுக் (courtesy L: deepikapadukone, courtesy R: rheakapoor's)

New Delhi:

நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் தனிஷ்க் பிராண்டின் போட்டோ ஷூட்டில் பங்கெடுத்துள்ளார். அவரின் புகைப்படங்கள் தான் இன்றைய நாளின் நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு காரணமாகியுள்ளது. செக்ஸியான அவுட்லுக்கில் அழகான நெக்லஸ் அணிந்திருக்கும் தீபிகா படுகோனின் புகைப்படம், நடிகை சோனம் கபூரை நினைவுபடுத்தும் விதமாக இருந்தது. 

தீபிகா படுகோன் சோனம் கபூரின் ஸ்டைல் ஸ்டேட்மெண்டை காப்பியடிப்பதாக நெட்டிசன்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர். மறுபுறம் அந்தபுகைபடத்தில் தீபிகா படுகோனின் மூக்கு சற்று வித்தியாசமாக உள்ளது. அதைப் பார்த்த பலரும் “என்ன தீபிகா உங்கள் புகைப்படங்கள் எல்லாம் போட்டோஷாப் செய்ததா…?” என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் “ ரொம்ப ஓவரா போட்டோ ஷாப் வேலை பார்த்திட்டாங்க” என்று கேலியாக பதிவிட்டு வருகின்றனர். 

நெட்டிசன்களின் கேலிக்கு உள்ளான தீபிகா படுகோனின் புகைப்படத்தைக் காணலாம்:

கென்ஸ் திரைப்பட விழாவில் சோனம் கபூரின் லுக்.

Cannes-17th May,2019. #Cannes2019

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

Even international media cheered for Deepika Padukone's 'camp'-inspired look in a Zac Posen gown for the Met Gala this year.

ஹைலைட்ஸ்

  • தீபிகா படுகோன் தனிஷ்க் விளம்பரத்திற்கான போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார்
  • தீபிகா படுகோனின் ஸ்டைலிஸ்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்
  • நெட்டிசன்கள் சோனம் கபூரின் கென்ஸ் கார்பெட் லுக்க்கின் காபி என்று கூறுகிறா
More News