பாட புத்தகத்தில் நடிகரின் புகைப்படத்தால் சர்ச்சை

மேலும், புகைப்படத்தை மாற்றி அமைக்க கோரி ஃபர்ஹான் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகி உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
பாட புத்தகத்தில் நடிகரின் புகைப்படத்தால் சர்ச்சை

பிரபல தடகள வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்றை கூறும் வகையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ‘பாக் மில்கா பாக்’ என்ற பாலிவுட் திரைப்படம் வெளியானது. புகழ்பெற்ற நடிகர் ஃபர்ஹான் அக்தர் இந்த திரைப்படத்தில் தோன்றும் மில்கா சிங் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் மெகா ஹிட்டானது.

இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தின் பள்ளி பாட புத்தகத்தில், பிரபல ஓட்ட பந்தைய வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக, நடிகர் ஃபர்ஹான் அக்தரின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, இந்த புகைப்படத்தை மாற்றி அமைக்குமாறு மேற்கு வங்காள கல்வி துறைக்கு நடிகர் ஃபர்ஹான் அக்தார் வேண்டுகோள் விடுத்துள்ளார். தடகள வீரர் மில்கா சிங்கின் புகைப்படத்திற்கு பதிலாக நடிகர் ஃபர்ஹானின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டதால் சமூக வலைத்தளத்தில் விவாதங்கள் எழுத்துள்ளன

மேலும், புகைப்படத்தை மாற்றி அமைக்க கோரி ஃபர்ஹான் பதிவு செய்துள்ள ட்வீட் வைரலாகி உள்ளது.
 
Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.லோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்றும் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................