லக்கேஜ் கன்வேயர் வழியாக போனாலும் ஃப்ளைட்டுக்கு போயிரலாம் தானே...! - வைரல் வீடியோ

லக்கேஜ்ஜினை கவுண்டரில் செக் இன் செய்து விட்டு லக்கேஜ்ஜை மட்டும் வைக்கவேண்டிய கண்வேயர் பெல்ட்டில் நடந்து செல்ல கன்வேயரில் பிடிமானம் ஏதுமின்றி இருக்க அதில் கீழே விழுந்து விடுகிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
லக்கேஜ் கன்வேயர் வழியாக போனாலும் ஃப்ளைட்டுக்கு போயிரலாம் தானே...! - வைரல் வீடியோ

இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது.


முதல்முறை பயணம் செய்யும் தருணங்கள் யாராலும் மறக்க முடியாது.  ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு வகையில் சொதப்பி வைத்திருப்போம். இதோ முதல்முறையாக விமானத்தில் பயணிக்கும் பெண் பயணி  லக்கேஜ் வைக்கும் கன்வேயர் பெட்டில் தானும் ஏறி நடந்து சென்றுள்ளார். 

துருக்கி நாட்டில்  பெண் பயணி ஒருவர் தன்னுடைய லக்கேஜ்ஜினை கவுண்டரில் செக் இன் செய்து விட்டு லக்கேஜ்ஜை மட்டும் வைக்கவேண்டிய கண்வேயர் பெல்ட்டில் நடந்து செல்ல கன்வேயரில் பிடிமானம் ஏதுமின்றி இருக்க அதில் கீழே விழுந்து விடுகிறார். உடனடியாக விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக கன்வேயரை நிறுத்தி கீழே விழுந்தவரை தூக்கி விடுகின்றனர். இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. 


இந்த வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்களில் பலவிதமான கமெண்ட்டுகளை குவித்துள்ளது. 
 


இந்த வீடியோவை பார்த்ததும் உங்களுக்கு என்ன நினைவு வருகிறது என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................