This Article is From Aug 07, 2019

மேகத்தை கிழித்துக் கொண்டு தரையிறங்கும் விமானம்: வைரல் வீடியோ

கம்பீரமான நுழைவு என்று கமெண்ட்டுகள் செய்யப்பட்டிருந்தன

மேகத்தை கிழித்துக் கொண்டு தரையிறங்கும் விமானம்: வைரல் வீடியோ

10 நொடி மட்டுமே கொண்ட இந்த வீடியோ 2.7 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர்.

இன்றைய நாள் இணைய தளத்தில் அடர்ந்த மேகங்களின் வழியே விமானம் வெளிவரும் வீடியோ ட்விட்டரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இது புதன்கிழமை எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் ட்விட்டரில் பகிரப்பட்டது.அதன் பின் இந்த வீடியோ ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை மயக்கியுள்ளது. 

விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் லண்டன் கேட்விக் நகருக்கு ஏ 380 மேகத்திலிருந்து வெளிப்படுவதை வீடியோ காட்டியுள்ளது என்று வலைகுடா செய்தி தெரிவித்துள்ளது. 

எமிரேட்ஸ் வீடியோவை ஆன்லைனில் பகிர்ந்து கொண்டபோது “க்ராண்ட் எண்ட்ரன்ஸை எப்படி உருவாக்கிறீர்கள்” என்று கேப்ஷனுடன் வீடியோவை வெளியிட்டிருந்தது.

கீழே உள்ள வீடியோவில் பாருங்கள் என்று 


10 நொடி மட்டுமே கொண்ட இந்த வீடியோ 2.7 லட்சம் பேர் இதை பார்த்துள்ளனர். பலர் கமெண்டும் செய்துள்ளனர்.

Click for more trending news


.