நாயை குளிப்பாட்டும் இரண்டு மனித குரங்குகள் - வைரல் வீடியோ

இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டு பலர் இதை பார்த்துள்ளனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
நாயை குளிப்பாட்டும் இரண்டு மனித குரங்குகள் - வைரல் வீடியோ

பாத்டப்பில் ஒரு நாயினை இரண்டு சிம்பன்ஸியும் ஒரு மனிதனும் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள்


இரண்டு மனித குரங்குகள்  நாயை குளிப்பாட்டும் வீடியோ ஒன்று இணைய தளங்களில் வைரலாகியுள்ளது. சமூக ஊடகங்களில் பல  பகிரப்பட்டு மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் அதைக் கண்டு ரசித்துள்ளனர். 

தென் கரோலினாவில் உள்ள மார்டில் பீச்  சஃபாரி என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த வீடியோ வெள்ளிக்கிழமை ஆன்லைனில் வெளியிடப்பட்டது. 

இந்த வீடியோவில் பாத்டப்பில் ஒரு நாயினை இரண்டு சிம்பன்ஸியும் ஒரு மனிதனும் தேய்த்துக் குளிப்பாட்டுகிறார்கள். அதன் பின் 3 பாத் டப்பில் தனித்தனியாக மனிதனும் குரங்குகளும் குளிக்கின்றனர். இந்த வீடியோ  சமூக வலைதளங்களில் வெகுவாக பரவலாகியுள்ளது. 

 இந்த வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இண்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிரப்பட்டு பலர் இதை பார்த்துள்ளனர். 

இந்த வீடியோவை கீழே காணலாம்.

பார்த்த அனைவரும் விதவிதமான கமெண்டுகளை செய்துள்ளனர். ஒருவர் சிம்பன்ஸி ஒருபோதும் வளர்ப்பு பிராணியாக வைத்திருக்க கூடாது என்று கூறியுள்ளார். பலர் “இந்த வீடியோவை மிகவும் விரும்புவதாக” கூறியுள்ளனர். 

Click for more trending news




சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................